சிவபுரம் ஐயாவின் ஒளித்தட்டு வெளியீடுகள்

அடியார்களின் கேள்விக்கு ஐயாவின் பதில்கள்

 

1. திருவாசகத்தைப் பாடுவதால் நாம் அடையக்கூடிய பயன் என்ன?

2. சங்க நாதன் எழுப்புவதன் முக்கியத்துவம் என்ன?

3. இறைவனை நம்புவது எவ்வாறு?

4. சரணடைதல் சரணடைதல் என்கிறார்களே இறைவனிடம் நாம் சரணடைவது எவ்வாறு?

5. எல்லா மதக் கடவுளரும் சிவபெருமானும் ஒன்றா?

6. சிவனை வழிபடுவோர் ஆச்சாரமாக இருக்க வேண்டும் என்கிறார்களே, அவசியமா?

7. நான் பிறந்தது முதல் துன்பத்தையே அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் ஏன்?

8. பொறாமைப்படக்கூடாது என நான் நினைத்தாலும் பொறாமை வந்துவிடுகிறது. இதை விலக்குவது எவ்வாறு?

என்பன போன்ற அடியார்களின் பல வினாக்களுக்கு திருவொற்றியூரில் நடைபெற்ற சிவராத்திரி விழாவின்போது சிவபுரம் ஐயா அவர்கள் விடையளித்துள்ளார்.