நாடகங்கள்

மண்சுமந்த மேனியர்

 

மாணிக்கவாசகருக்கு இறைவன் திருவடி தீட்சை கொடுத்தது, நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, அவரை காப்பாற்ற வைகையில் வெள்ளத்தை பெருக்கவிட்டது என வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகள் அருமையாக சிவபுரம் அடியார்களால் நடித்துக்காட்டப்பட்டுள்ளது.