வருட வழிபாடு

1. சிறப்பு ஆனித்திருமஞ்சன  திருவிழா

2. சிறப்பு திருவாதிரை திருவிழா

3. சிறப்பு கார்த்திகை தீபத் திருவிழா      

(திருவண்ணாமலையில் ஐந்து நாட்கள்  நடைபெறும்)

அ. சிவநெறி பரப்புரை             

ஆ.கௌதம ஆசிரமத்தில் அண்ணாமலையார் வரவேற்பு                

இ. முலைப்பால் தீர்த்தத்தில் நீராடி வழிபடுதல்

4. கருவூர் எறிபத்த நாயனார் குடலைத் திருவிழாவில்  சிவபுரம் அடியார்கள் ஆடிப் பாடி வழிபடல்  

5. மதுராந்தகத்தில் அருளுரையும் சிறப்பு திருவாசகத் தீப வழிபாடும்

6. மல்லிகேஸ்வரர் தேர்திருவிழாவில் சிவபுரம் அடியார்கள் சுவாமியுடன் கூடவே பாடல்கள் பாடி வழிபடல்