மாத வழிபாடு

 

1. பிரதோஷம் தோறும் திருவாசகத் தீப வழிபாடு 

காலை 6.00 மணிக்கு ஆரம்பித்து  பிற்பகல் 2.00 வரை திருவாசகம் முழுவதும்பாடப்படுகிறது. ஒவ்வொரு பாடலுக்கு இடையிலும் சுவாமிக்கு தீபவழிபாடு செய்வது தனிச் சிறப்பாகும். முற்றோதல் நடந்துகொண்டிருக்கும் வேளையிலேயே பிச்சாடனருக்கு அபிசேகமும் நடைபெறுகிறது. (கலந்துகொள்ளும் அடியார்களுக்கு காலை மற்றும் மதியம் திருவமுது அளிக்கப்படுகிறது.)

 

2. மதியம் பிரதோஷ சிறப்பு அபிஷேக ஆராதனை 

(காலை 11.00 முதல் 2.00 வரை)

 

3. பௌர்ணமி தோறும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சிவநெறி பரப்புரை